காப்பகப் பட்டியல் · பக்கம் 36
கலைஞரின் இலக்கியம், கடிதங்கள், உரைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள். பட்டியலின் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுத்து பதிவுகளை வாசிக்கலாம்.
- தமிழ்நாடு ஆளுநரின் பிறந்தநாள் வாழ்த்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார் கலைஞர், அருகில் முரசொலி மாறனும் அமைச்சர் பெருமக்களும். (ஜூன் 3, 1996) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- 1996 இல் திருக்குவளையில் தனது இல்லத்துக்குச் சென்ற கலைஞர் விருந்தினர் பதிவேட்டில் எழுதிய குறிப்பு. (ஜூன் 18, 1996) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- விடுதலை நாள் அன்று கோட்டையில் கொடியேற்றி வைத்து மக்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைக்கிறார் கலைஞர். (ஆகஸ்டு 15, 1996) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து பெறுகிறார் கலைஞர். அருகில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், சோனியா காந்தி (செப்டம்பர் 5, 2008) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- கலைஞருடன் ஸ்டாலினும் கனிமொழியும். (ஜனவரி 18, 2013) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- செய்தியாளர் சந்திப்பில் கலைஞர் — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- டேப்லெட்டில் செய்திகளை வாசிக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- பல்கேரியக் குடியரசின் அமைச்சர் குழுத் துணைத் தலைவர் டனோ சலோவ் அவர்களை மாலை அணிவித்து வரவேற்கிறார் பொதுப்பணித் துறை அமைச்சர் கலைஞர். (ஏப்ரல் 27, 1967) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- பன்னாட்டு வங்கியின் தலைவர் ராபர்ட் எஸ். மெக்நமராவுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் அண்ணா, அருகில் கலைஞர். (நவம்பர் 22, 1968) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- வெளிநாட்டுப் பயணத்தின் போது, போப் ஆண்டவருடன் கலைஞர். (ஜூலை 4, 1970) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான் யூ அவர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்து உரையாடுகிறார் கலைஞர். (ஆகஸ்டு 30, 1970) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டேனியல் பாட்ரிக் மொய்னிஹானுடன் கலைஞர். — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- நேபாள மன்னருக்கு நேசத்துடன் மாலை அணிவிக்கிறார் கலைஞர். (அக்டோபர் 10, 1973) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- இலங்கை அமைச்சர் தொண்டமானுடன் இலங்கை நிலவரம் குறித்து கேட்டறிகிறார் கலைஞர். (மார்ச் 25, 1989) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- மலேசிய நாட்டின் பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோ எஸ். சாமிவேலுவுடன் கலைஞர். — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுடன் கலைஞர். (டிசம்பர் 13, 1990) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- இங்கிலாந்து ராணி எலிசபெத்தைக் கௌரவித்துச் சிறப்பு விருந்தளித்து மகிழ்கிறார் கலைஞர். அருகில் ஆளுநர் ஃபாத்திமா பீவி. (அக்டோபர் 16, 1997) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- பேரறிஞர் அண்ணாவுடன் கலைஞர். (1959) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களை வரவேற்று உபசரிக்கிறார்கள் முதலமைச்சர் அண்ணாவும் கலைஞரும். (ஜூலை 30, 1967) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களை வரவேற்று அழைத்துச் செல்கிறார்கள் அண்ணாவும் கலைஞரும் ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங்கும். (ஆகஸ்டு 19, 1967) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- முதலமைச்சரான பின்னர் முதன்முதலாக டெல்லி சென்ற கலைஞர், பிரதமர் இந்திரா காந்தி ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறார்கள். (மார்ச் 17, 1969) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் ஜி.எஸ். பதக் அவர்களுடன் கலைஞர். (செப்டம்பர் 2, 1969) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- பிரதமர் இந்திரா காந்தியை வரவேற்று அழைத்துச் செல்கிறார் கலைஞர். (மே 21, 1972) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- பிரதமர் இந்திரா காந்தியுடன் முதலமைச்சர் கலைஞர். (மே 22, 1972) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- இந்திய ஹாக்கி அணியின் மேலாளர் பல்பீர் சிங்குடன் உரையாடுகிறார் கலைஞர். (மார்ச் 15, 1975) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்குடன் முத்தமிழறிஞர் கலைஞர். — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- ஜனதா தலைவர்கள் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங், சுப்பிரமணியன் சாமி, அஜித் சிங், எஸ்.ஆர். பொம்மை ஆகியோருடன் கலைஞர். அருகில் பேராசிரியர் க. அன்பழகன். (டிசம்பர் 22, 1988) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- புதுடெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் கலந்துரையாடும் கலைஞர். (மார்ச் 15, 1989) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்த பிரதமர் ராஜீவ் காந்தியை சென்னை விமான நிலையம் சென்று வரவேற்கிறார் முதலமைச்சர் கலைஞர். அருகில் ஆளுநர் டாக்டர் பி.சி. அலெக்சாண்டர். (ஜூன் 15, 1989) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- ஆந்திர முதலமைச்சர் என்.டி. ராமாராவை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரிக்கிறார் முதலமைச்சர் கலைஞர். (ஆகஸ்டு 26, 1989) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- செய்தியாளர் சந்திப்பில் ஜோதிபாசு, வி.பி. சிங், என்.டி. ராமராவ், தேவிலால், ராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோருடன் கலைஞர். (ஆகஸ்டு 26, 1989) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- ஜனதா தளம் கட்சியின் தலைவர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களுடன் கலைஞர், அருகில் வைகோ. (ஆகஸ்டு 26, 1989) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- அசாம் மாநில முதலமைச்சர் பிரபுல்ல குமார் மகந்தாவை வாழ்த்தி வரவேற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர். (ஜூன் 2, 1990) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- சென்னை விமான நிலையத்தில் பிரதமர் சந்திரசேகரை வரவேற்கிறார் முதலமைச்சர் கலைஞர், அருகில் தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா. (டிசம்பர் 25, 1990) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசுவுடன் கலைஞர். அருகில் சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ். (மே, 1996) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- சமூகநீதிக் காவலர் வி.பி. சிங்குடன் கலைஞர். (மே 14, 1996) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- பி.வி. நரசிம்மராவை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார் முதலமைச்சர் கலைஞர். (மே 15, 1996) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் கலைஞர், அருகில் முரசொலி மாறன். (ஜூன் 8, 1996) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- பிரதமர் ஹெச்.டி. தேவ கவுடாவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாருடன் சென்று வரவேற்கிறார் கலைஞர். (ஆகஸ்டு 25, 1996) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவை ஆளுநர் எம். சென்னா ரெட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகியோருடன் வரவேற்கிறார் கலைஞர். (செப்டம்பர் 19, 1996) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- பிரதமர் ஹெச்.டி. தேவகவுடாவுடன் முதலமைச்சர் கலைஞர். (ஜனவரி 19, 1997) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- முதலமைச்சர் கலைஞர் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனைப் புதுடெல்லியில் சந்திக்கிறார், அருகில் முரசொலி மாறன். — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனுடன் கலைஞர். — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- ஆளுநர் ஃபாத்திமா பீவியுடன் பிரதமர் ஐ.கே. குஜ்ராலை வரவேற்கிறார் கலைஞர், அருகில் மு.க. ஸ்டாலின். (செப்டம்பர் 28, 1997) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- இல்லத்துக்கு வந்த லோக் ஜனசக்தி நிறுவனர் ராம் விலாஸ் பாஸ்வானை வரவேற்று உபசரிக்கிறார் கலைஞர், (ஜனவரி 11, 2004) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150 ஆவது ஆண்டு விழா அஞ்சல் தலையைக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் வெளியிட கலைஞர் பெற்றுக் கொள்கிறார். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன், தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் உடன் உள்ளார்கள். (செப்டம்பர் 4, 2006) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துடன் உரையாடுகிறார் கலைஞர். அருகில் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன். (ஜூன் 6, 2006) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களை புதுடெல்லியில் சந்தித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழைக் கொண்டுவர தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மான நகலை அளிக்கிறார் கலைஞர். (டிசம்பர் 8, 2006) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறன் சிலை திறப்பு விழாவில் கலைஞர், பிரதமர் மன்மோகன் சிங், துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர். (டிசம்பர் 8, 2006) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- ஐ.மு. கூட்டணித் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார் கலைஞர். அருகில் ஒன்றிய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு. (மே 28, 2007) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஹமீத் அன்சாரி கலைஞரைச் சந்தித்து ஆதரவு கோருகிறார். (ஜூலை 25, 2007) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி பிறந்த நாளன்று அவரை வாழ்த்துகிறார் கலைஞர். (ஜூலை 25, 2007) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- முதலமைச்சர்கள் மாநாட்டில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியுடன் கலைஞர். (பிப்ரவரி 1, 2011) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி ஆதரவு கோரி கலைஞரைச் சந்திக்கிறார். (ஜூன் 30, 2012) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- பிச்சைக்காரர் மறுவாழ்வுக்காக கலைஞரிடம் ரூ. 10,000/- வங்கிக் காசோலை அளிக்கிறார் எம்.ஜி.ஆர். (ஜூன் 3, 1971) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- செங்கற்பட்டு மாவட்டம் பரனூரில் தொழுநோய் மறுவாழ்வு இல்லத்தைத் திறந்து வைக்கிறார் கலைஞர். அமைச்சர் சத்தியவாணி முத்து உடன் இருக்கிறார். (அக்டோபர் 2, 1971) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு அடிக்கல் நாட்டும் விழா ஒன்றில் கலைஞர் பேசுகிறார். கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் ஆகியோர் உடன் உள்ளார்கள். (அக்டோபர் 10, 1971) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- மெட்ராஸில் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைக்கிறார் கலைஞர், அருகில் எம்.ஜி.ஆர். (அக்டோபர் 16, 1971) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- கண்ணொளித் திட்டத்தின் பயனாளியின் வாழ்த்தை அன்புடன் பெறுகிறார் கலைஞர். (ஜனவரி 9, 1973) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- கைரிக்ஷா ஒழிப்புத் திட்டத்தில் பயனாளிக்கு சைக்கிள் ரிக்ஷா வழங்கும் கலைஞர். நாவலர் நெடுஞ்செழியன் உடன் உள்ளார். — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- வறியோரின் வாட்டத்தைப் போக்க இலவச அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் கலைஞர். (ஏப்ரல் 14, 1989) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குகிறார் கலைஞர். (ஜூன் 28, 1989) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- செங்கை அண்ணா மாவட்டம் வல்லக்கோட்டையில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடு வழங்குகிறார் கலைஞர். (ஜனவரி 7, 1991) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு ஒன்றைத் திறந்து வைக்கிறார் கலைஞர். — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- மதுரையில் சமத்துவபுரம் துவக்க விழா. (ஆகஸ்டு 17, 1998) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- சத்துணவில் குழந்தைகளுக்கு வாரத்துக்கு இரண்டு முட்டை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் கலைஞர். (ஜூலை 15, 2006) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- பயனாளிக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வழங்குகிறார் கலைஞர். அருகில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன். (மார்ச் 27, 2007) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்ட பதாகையைப் பார்வையிடுகிறார் கலைஞர். (செப்டம்பர் 3, 2007) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்குகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர். (ஜனவரி 1, 2010) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- கல்லக்குடி போராட்டத்தில் கலைஞர். (ஜூலை 15, 1953) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் உரையாற்றும் பேரறிஞர் அண்ணாவுடன் கலைஞர். (மார்ச் 14, 1967) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- சென்னைத் துறைமுகத்தில் பிரெஞ்சு கப்பல் ஒன்றைப் பார்வையிடும் முதலமைச்சர் அண்ணாவுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் கலைஞர். (ஜூன் 22, 1967) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலையைத் திறந்து வைத்தபோது அவருடன் கலைஞர், நடிகர் திலீப் குமார், எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ். வாசன். (ஜனவரி 16, 1969) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாவின் உடல்நிலை குறித்த கவலையுடன் அமர்ந்திருக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்களுடன் கலைஞர். (ஜனவரி 30, 1969) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- சுயமரியாதைத் திருமணம் செய்துக் கொள்ளும் இணையை வாழ்த்துகிறார் கலைஞர். அருகில் என்.வி. நடராஜன். (ஜூன் 11, 1969) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- சென்னை அரசினர் தோட்டத்தில் காந்தி இல்லத்தைத் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் கலைஞர். அருகில் எம். பக்தவத்சலம், கே.பி. சுந்தராம்பாள். (அக்டோபர் 1, 1969) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தூர் வாரும் பணியைத் தொடங்கி வைக்கிறார் கலைஞர். (அக்டோபர் 15, 1969) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- தேசிய விருது பெற்ற பாடகி கே.பி. சுந்தராம்பாள் அவர்களைப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுகிறார் கலைஞர். (பிப்ரவரி 16, 1970) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- கலைஞருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதை ஒட்டி நடைபெற்ற விழாவில் அவருக்கு சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா நூல்களை வழங்குகிறார். (ஜூலை 30, 1971) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- உதகமண்டலத்தில் மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார் கலைஞர். (செப்டம்பர் 25, 1971) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைப் பார்வையிடும் சர்வோதய இயக்கத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணனுடன் கலைஞர் மற்றும் குடிசை மாற்று வாரியத் தலைவர் இராம.அரங்கண்ணல். (ஜூன் 11, 1972) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றுகிறார் கலைஞர். (பிப்ரவரி 26, 1973) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- அரசியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு பல்லவன் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுகிறார் கலைஞர். (மே 31, 1985) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் கலைஞர். (பிப்ரவரி 1, 1989) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- தமிழ்நாடு சட்டமன்றப் பொன் விழாவின்போது பேராசிரியர் க.அன்பழகனுக்கு நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செய்கிறார் கலைஞர். (மே 5, 1989) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார் கலைஞர். (செப்டம்பர் 15, 1989) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற மாநிலத் திட்டக் குழுக் கூட்டத்தில் கலைஞர். (அக்டோபர் 12, 1989) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டியுடன் கலைஞர், அருகில் அமைச்சர்கள் க. அன்பழகன், மு. தமிழ்க்குடிமகன் ஆகியோர் உள்ளார்கள். (ஏப்ரல் 30, 1990) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்க வருகை தந்த சுர்ஜித் சிங் பர்னாலாவை வரவேற்கிறார் முதலமைச்சர் கலைஞர். அருகில் ஆளுநரின் மனைவியும், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எம்.எம். ராஜேந்திரனும் உள்ளார்கள். (மே 24, 1990) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடும் முதலமைச்சர் கலைஞர். (அக்டோபர் 31, 1990) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குகிறார் முதலமைச்சர் கலைஞர், அருகில் மு.க. ஸ்டாலின். (அக்டோபர் 31, 1990) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டை முன்னிட்டு, சென்னை சேத்துப்பட்டில் அமைக்கப்பட்ட பாபா சாகேப் அம்பேத்கர் நூற்றாண்டு நினைவு வளைவைத் திறந்து வைக்கிறார் கலைஞர். (ஜனவரி 6, 1991) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- திருவள்ளுவர் தினத்தன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார் கலைஞர். (ஜனவரி 15, 1991) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- கன்னியாகுமரியில் அமைக்கப்பட உள்ள 133 அடி உயரச் சிலையின் மாதிரி வடிவத்தைப் பார்வையிடுகிறார் கலைஞர். அருகில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.என். நேரு. (ஜனவரி 22, 1991) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- ராணி அண்ணாதுரை அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்துகிறார் கலைஞர். (மே 6, 1996) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் கலைஞர். (மே 1996) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- காவேரி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின்னான செய்தியாளர் சந்திப்பு. கர்நாடக முதலமைச்சர் ஜே.ஹெச். படேல், முரசொலி மாறன் ஆகியோருடன் கலைஞர். (ஆகஸ்டு 5, 1996) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- விடுதலைப் போராட்ட வீராங்கனை ருக்மணி லக்ஷ்மிபதி சிலையைத் திறந்து வைக்கிறார் கலைஞர். அருகில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், ருக்மணி லக்ஷ்மிபதி நூற்றாண்டு விழாக் குழுச் செயலர் டாக்டர் பி.ராமமூர்த்தி, ருக்மணி லக்ஷ்மிபதியின் மகள் டாக்டர் இந்திரா ராமமூர்த்தி, முன்னாள் மகாராஷ்டிர ஆளுநர் சி.சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ். பொன்னம்மாள். (ஆகஸ்டு 6, 1996) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் 39 ஆவது நினைவு நாள் விழாவில் கலந்து கொண்ட கலைஞர். அமைச்சர்கள் துரைமுருகன், தமிழ்க்குடிமகன், நடிகர் விஜய்காந்த், இயக்குநர் கே. பாலசந்தர் ஆகியோர் உடன் உள்ளார்கள். (செப்டம்பர் 3, 1996) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
- மக்களுடன் மக்களாக ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்கிறார் கலைஞர். (ஆகஸ்டு 15, 1998) — புகைப்படங்கள் | கலைஞர் கருவூலம்
