உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

ட்வீட்கள்

அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவுகள் (@kalaignar89)

M Karunanidhi

@kalaignar89

3 Jun 2018

தலைவர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் தனது 95 வது பிறந்த நாளினை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்து கையசைத்தார். #Admi

தலைவர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் தனது 95 வது பிறந்த நாளினை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்து கையசைத்தார். #Admin

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

2 Jun 2018

திருவாரூரில் நடைபெற்ற ‘திருவாரூரில் கலைஞர்-95’ விழாவை, தலைவர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கண்டு மகிழ்ந்

திருவாரூரில் நடைபெற்ற ‘திருவாரூரில் கலைஞர்-95’ விழாவை, தலைவர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கண்டு மகிழ்ந்தபோது. #Admin

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

29 Apr 2018

தெலுங்கானா முதலமைச்சர் திரு.சந்திரசேகர் ராவ் அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். கழக செயல்

தெலுங்கானா முதலமைச்சர் திரு.சந்திரசேகர் ராவ் அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடன் இருந்தார். @TelanganaCMO @mkstalin #Admin

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

20 Apr 2018

தலைவர் கலைஞர் அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வருகைத்தந்த போது. #Admin

தலைவர் கலைஞர் அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வருகைத்தந்த போது. #Admin

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

12 Apr 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி அவர்களை கண்டித்து தலைவர் கலைஞர் அவர்கள் கருப்பு சட்டை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி அவர்களை கண்டித்து தலைவர் கலைஞர் அவர்கள் கருப்பு சட்டை அணிந்துள்ளார். இடம் : கோபாலபுரம். #Admin

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

27 Mar 2018

ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு மாபெரும் வெற்றி மாநாடாக அமைந்ததையொட்டி சென்னை திரும்பியதும் தலைவர் கலைஞர் அவர்களை கழக செயல்

ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு மாபெரும் வெற்றி மாநாடாக அமைந்ததையொட்டி சென்னை திரும்பியதும் தலைவர் கலைஞர் அவர்களை கழக செயல் தலைவர் அவர்கள் சந்தித்து நினைவுப் பரிசு வழங்கி, மாநாட்டின் நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

18 Mar 2018

தலைவர் கலைஞர் அவர்கள் இன்று (18-03-2018) மாலை அண்ணா அறிவாலயம் வருகைத் தந்தபோது. #Admin

தலைவர் கலைஞர் அவர்கள் இன்று (18-03-2018) மாலை அண்ணா அறிவாலயம் வருகைத் தந்தபோது. #Admin

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

21 Dec 2017

2G வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.இராசா, கனிமொழி மற்றும் அனைவரும் விடுதலை பெற்றதை தொடர்ந்து, கழக பொதுச்செயலாளர் பேராசிரி

2G வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.இராசா, கனிமொழி மற்றும் அனைவரும் விடுதலை பெற்றதை தொடர்ந்து, கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களும், கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றபோது.

#non-political#personal-event

M Karunanidhi

@kalaignar89

16 Dec 2017

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்கள் இன்று (15-12-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் வருகை புரிந்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்கள் இன்று (15-12-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் வருகை புரிந்தார். இதனையறிந்து அங்கு திரண்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தலைவர் கலைஞர் அவர்களுடன் ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

16 Nov 2017

தலைவர் கலைஞர் அவர்களை திரு. கருணாஸ் MLA திரு. தனியரசு MLA திரு. தமிமுன் அன்சாரி MLA ஆகியோர் தலைவரிடம் உடல்நலம் குறித்து

தலைவர் கலைஞர் அவர்களை திரு. கருணாஸ் MLA திரு. தனியரசு MLA திரு. தமிமுன் அன்சாரி MLA ஆகியோர் தலைவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்த போது...

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

11 Nov 2017

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.நல்லகண்ணு அவர்களும் மாநில தலைவர் திரு.முத்தரசன் அவர்களும் தலைவர் கலைஞர் அ

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.நல்லகண்ணு அவர்களும் மாநில தலைவர் திரு.முத்தரசன் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். கழக செயல் தலைவர் தளபதி @mkstalin அவர்கள் உடனிருந்தார்.

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

6 Nov 2017

இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி @narendramodi அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலன் விசார

இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி @narendramodi அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலன் விசாரித்துபோது.

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

31 Oct 2017

பா.ம.க நிறுவனத் தலைவர் @drramadoss அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார், @mkstalin அவர்கள் உடனிருந்

பா.ம.க நிறுவனத் தலைவர் @drramadoss அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார், @mkstalin அவர்கள் உடனிருந்தார். Admin

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

21 Oct 2017

தலைவர் கலைஞர் அவர்கள் முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்து, முரசொலி கண்காட்சியினை பார்வையிட்ட போது. https://youtu.be/1tLmk

தலைவர் கலைஞர் அவர்கள் முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்து, முரசொலி கண்காட்சியினை பார்வையிட்ட போது. https://youtu.be/1tLmkDJfIi0 #Murasoli75

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

6 Oct 2017

கழக உறுப்பினராக தம்மை புதுப்பித்துக்கொண்டார். உடன் கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் கழகத் தோழர்கள்.

கழக உறுப்பினராக தம்மை புதுப்பித்துக்கொண்டார். உடன் கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் கழகத் தோழர்கள். #Admin #DMK

#political#politics

M Karunanidhi

@kalaignar89

6 Oct 2017

தலைவர் கலைஞர் அவர்கள், தி.மு.கழக 15வது அமைப்பு தேர்தலையொட்டி, கழக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்ட போது. #Admin #DMK

தலைவர் கலைஞர் அவர்கள், தி.மு.கழக 15வது அமைப்பு தேர்தலையொட்டி, கழக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்ட போது. #Admin #DMK

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

28 Aug 2017

தலைவர் கலைஞர் அவர்களை திரு. தா.பாண்டியன் அவர்கள் மற்றும் திரு. இரா.முத்தரசன் அவர்கள் ஆகியோர் சந்தித்து உடல்நலம் விசாரித்

தலைவர் கலைஞர் அவர்களை திரு. தா.பாண்டியன் அவர்கள் மற்றும் திரு. இரா.முத்தரசன் அவர்கள் ஆகியோர் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். #ADMIN

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

22 Aug 2017

மதிமுக பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தபோது. - ADMIN

மதிமுக பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தபோது. - ADMIN

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

13 Jul 2017

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரு.கோபால கிருஷ்ண காந்தி அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களிடம் வாழ்த்து பெற்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரு.கோபால கிருஷ்ண காந்தி அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். -Admin

#non-political#personal-event

M Karunanidhi

@kalaignar89

1 Jul 2017

தலைவர் கலைஞர் அவர்களை, குடியரசுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் திருமதி மீராகுமார் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு

தலைவர் கலைஞர் அவர்களை, குடியரசுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் திருமதி மீராகுமார் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். - ADMIN

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

3 Jun 2017

தலைவர் கலைஞர் அவர்களின் 94வது பிறந்தநாளினை முன்னிட்டு கழக செயல் தலைவர்@mkstalin அவர்கள் நினைவு பரிசு வழங்கிய போது ... #H

தலைவர் கலைஞர் அவர்களின் 94வது பிறந்தநாளினை முன்னிட்டு கழக செயல் தலைவர்@mkstalin அவர்கள் நினைவு பரிசு வழங்கிய போது ... #HBDKalaingar94 Media

#tamil-language#literature#dravidian-arts

M Karunanidhi

@kalaignar89

3 Jun 2017

தலைவர் கலைஞர் அவர்களின் 94வது பிறந்தநாளினை முன்னிட்டு பீஹார் மாநில முதல்வர் திரு.நிதிஷ் குமார் அவர்கள் வாழ்த்து தெரிவித்

தலைவர் கலைஞர் அவர்களின் 94வது பிறந்தநாளினை முன்னிட்டு பீஹார் மாநில முதல்வர் திரு.நிதிஷ் குமார் அவர்கள் வாழ்த்து தெரிவித்தபோது. ADMIN

#non-political#personal-event

M Karunanidhi

@kalaignar89

30 May 2017

தலைவர் கலைஞர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து இணையதளத்தை கழக செயல் தலைவர் தளபதி @mkstalin அவர்கள் தொடங்கினார் http://www

தலைவர் கலைஞர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து இணையதளத்தை கழக செயல் தலைவர் தளபதி @mkstalin அவர்கள் தொடங்கினார் http://www.wishthalaivar.com

#non-political#personal-event

M Karunanidhi

@kalaignar89

1 Mar 2017

கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது 65வது பிறந்த நாளினை முன்னிட்டு தலைவர் கலைஞர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற

கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது 65வது பிறந்த நாளினை முன்னிட்டு தலைவர் கலைஞர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது.

#non-political#personal-event

M Karunanidhi

@kalaignar89

24 Dec 2016

கிருத்துவ சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட எனது கிருத்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்

கிருத்துவ சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட எனது கிருத்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #xmas

#non-political#personal-event

M Karunanidhi

@kalaignar89

24 Dec 2016

கிருத்துவ சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட எனது கிருத்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் Read: http://

கிருத்துவ சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட எனது கிருத்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் Read: http://tl.gd/n_1spfgs8

#non-political#personal-event