உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
முகப்பு/காலப்பேழை

காலப்பேழை

அரிய புகைப்பட ஆவணங்கள், வரலாற்று ஒலிப்பதிவுகள் மற்றும் காணொலிகள்

100 பதிவுகள்
சிறு வயதில் கலைஞர்

சிறு வயதில் கலைஞர்

இனிய தருணங்கள்
பேரறிஞர் அண்ணாவுடன் முத்தமிழறிஞர் கலைஞர். (1959)

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பேரறிஞர் அண்ணாவுடன் ஆளுநர் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல்சிங், அமைச்சர்கள் கே.ஏ. மதியழகன், இரா. நெடுஞ்செழியன், கலைஞர், சத்தியவாணிமுத்து, (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) செ. மாதவன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, எம். முத்துசாமி, ஏ. கோவிந்தசாமி. (மார்ச் 6, 1967)

போக்குவரத்துத் தொழிலாளிகளுடன் கைகுலுக்கி மகிழ்கிறார் கலைஞர். (ஏப்ரல் 10, 1967)

தமிழ்நாடு சங்கீத நாடக சங்க விருதை முத்தமிழறிஞருக்கு வழங்குகிறார் பேரறிஞர் அண்ணா. (ஏப்ரல் 22, 1967)

ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல் சிங் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மற்றும் அமைச்சர்கள் கே.ஏ. மதியழகன், (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) செ. மாதவன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, ஏ. கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, எம். முத்துசாமி. (பிப்ரவரி 10, 1969)

ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங் உடன் கலைஞர் தலைமையிலான விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவையில் அமைச்சர்கள் சத்தியவாணிமுத்து, கே.ஏ. மதியழகன், ஏ. கோவிந்தசாமி, ப.உ. சண்முகம், (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) ஓ.பி. ராமன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, செ. மாதவன், சி.பா. ஆதித்தனார், கே.வி. சுப்பையா, எம். முத்துசாமி. (பிப்ரவரி 15, 1969)

வெளிநாடு சென்று திரும்பிய முதலமைச்சர் கலைஞரை வாழ்த்திப் பாராட்டுகிறார் தந்தை பெரியார். (ஜூன் 29, 1970)

விடுதலை நாள் விழாவில் தமிழ்நாடு ஆளுநர், அமைச்சர் பெருமக்களுடன் கலைஞர். (ஆகஸ்டு 15, 1970 )

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களை வாழ்த்துகிறார் தந்தை பெரியார். (மார்ச் 12, 1971)

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யப் புறப்படுகிறார் கலைஞர். (மார்ச் 1, 1972)

தந்தை பெரியாருக்குத் தாமிரப் பத்திரம் வழங்குகிறார் கலைஞர், அருகில் ஆசிரியர் கி. வீரமணி. (அக்டோபர் 13, 1972)

கூவம் ஆற்றில் படகு சவாரியைத் தொடங்கி வைத்து, படகுப் பயணம் மேற்கொள்ளும் கலைஞர், அருகில் கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன், ம.பொ. சிவஞானம், ஜோதி வெங்கடாசலம் ஆகியோர் உள்ளார்கள். (பிப்ரவரி 4, 1973)

காஞ்சிபுரத்தில் அண்ணாவின் அன்னையுடன் கலைஞர். (செப்டம்பர் 15, 1974)

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யப் புறப்படுகிறார் கலைஞர். (மார்ச் 25, 1989)

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட கலைஞருடன், ஆளுநர் டாக்டர் எம். சென்னாரெட்டி மற்றும் அமைச்சர் பெருமக்கள். (மே 13, 1996)

தமிழ்நாடு ஆளுநரின் பிறந்தநாள் வாழ்த்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார் கலைஞர், அருகில் முரசொலி மாறனும் அமைச்சர் பெருமக்களும். (ஜூன் 3, 1996)

1996 இல் திருக்குவளையில் தனது இல்லத்துக்குச் சென்ற கலைஞர் விருந்தினர் பதிவேட்டில் எழுதிய குறிப்பு. (ஜூன் 18, 1996)

விடுதலை நாள் அன்று கோட்டையில் கொடியேற்றி வைத்து மக்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைக்கிறார் கலைஞர். (ஆகஸ்டு 15, 1996)

சென்னைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து பெறுகிறார் கலைஞர். அருகில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், சோனியா காந்தி (செப்டம்பர் 5, 2008)

கலைஞருடன் ஸ்டாலினும் கனிமொழியும். (ஜனவரி 18, 2013)

செய்தியாளர் சந்திப்பில் கலைஞர்

செய்தியாளர் சந்திப்பில் கலைஞர்

இனிய தருணங்கள்
டேப்லெட்டில் செய்திகளை வாசிக்கும் முத்தமிழறிஞர் கலைஞர்

பல்கேரியக் குடியரசின் அமைச்சர் குழுத் துணைத் தலைவர் டனோ சலோவ் அவர்களை மாலை அணிவித்து வரவேற்கிறார் பொதுப்பணித் துறை அமைச்சர் கலைஞர். (ஏப்ரல் 27, 1967)

உலக ஆளுமைகளுடன்
பன்னாட்டு வங்கியின் தலைவர் ராபர்ட் எஸ். மெக்நமராவுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் அண்ணா, அருகில் கலைஞர். (நவம்பர் 22, 1968)

வெளிநாட்டுப் பயணத்தின் போது, போப் ஆண்டவருடன் கலைஞர். (ஜூலை 4, 1970)

சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான் யூ அவர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்து உரையாடுகிறார் கலைஞர். (ஆகஸ்டு 30, 1970)

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டேனியல் பாட்ரிக் மொய்னிஹானுடன் கலைஞர்.

நேபாள மன்னருக்கு நேசத்துடன் மாலை அணிவிக்கிறார் கலைஞர். (அக்டோபர் 10, 1973)

இலங்கை அமைச்சர் தொண்டமானுடன் இலங்கை நிலவரம் குறித்து கேட்டறிகிறார் கலைஞர். (மார்ச் 25, 1989)

மலேசிய நாட்டின் பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோ எஸ். சாமிவேலுவுடன் கலைஞர்.

திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுடன் கலைஞர். (டிசம்பர் 13, 1990)

இங்கிலாந்து ராணி எலிசபெத்தைக் கௌரவித்துச் சிறப்பு விருந்தளித்து மகிழ்கிறார் கலைஞர். அருகில் ஆளுநர் ஃபாத்திமா பீவி. (அக்டோபர் 16, 1997)

பேரறிஞர் அண்ணாவுடன் கலைஞர். (1959)

பேரறிஞர் அண்ணாவுடன் கலைஞர். (1959)

இந்தியத் தலைவர்களுடன்
துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களை வரவேற்று உபசரிக்கிறார்கள் முதலமைச்சர் அண்ணாவும் கலைஞரும். (ஜூலை 30, 1967)

இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களை வரவேற்று அழைத்துச் செல்கிறார்கள் அண்ணாவும் கலைஞரும் ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங்கும். (ஆகஸ்டு 19, 1967)

முதலமைச்சரான பின்னர் முதன்முதலாக டெல்லி சென்ற கலைஞர், பிரதமர் இந்திரா காந்தி ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறார்கள். (மார்ச் 17, 1969)

இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் ஜி.எஸ். பதக் அவர்களுடன் கலைஞர். (செப்டம்பர் 2, 1969)

பிரதமர் இந்திரா காந்தியை வரவேற்று அழைத்துச் செல்கிறார் கலைஞர். (மே 21, 1972)

பிரதமர் இந்திரா காந்தியுடன் முதலமைச்சர் கலைஞர். (மே 22, 1972)

இந்திய ஹாக்கி அணியின் மேலாளர் பல்பீர் சிங்குடன் உரையாடுகிறார் கலைஞர். (மார்ச் 15, 1975)

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்குடன் முத்தமிழறிஞர் கலைஞர்.

ஜனதா தலைவர்கள் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங், சுப்பிரமணியன் சாமி, அஜித் சிங், எஸ்.ஆர். பொம்மை ஆகியோருடன் கலைஞர். அருகில் பேராசிரியர் க. அன்பழகன். (டிசம்பர் 22, 1988)

புதுடெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் கலந்துரையாடும் கலைஞர். (மார்ச் 15, 1989)

தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்த பிரதமர் ராஜீவ் காந்தியை சென்னை விமான நிலையம் சென்று வரவேற்கிறார் முதலமைச்சர் கலைஞர். அருகில் ஆளுநர் டாக்டர் பி.சி. அலெக்சாண்டர். (ஜூன் 15, 1989)

ஆந்திர முதலமைச்சர் என்.டி. ராமாராவை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரிக்கிறார் முதலமைச்சர் கலைஞர். (ஆகஸ்டு 26, 1989)

செய்தியாளர் சந்திப்பில் ஜோதிபாசு, வி.பி. சிங், என்.டி. ராமராவ், தேவிலால், ராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோருடன் கலைஞர். (ஆகஸ்டு 26, 1989)

ஜனதா தளம் கட்சியின் தலைவர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களுடன் கலைஞர், அருகில் வைகோ. (ஆகஸ்டு 26, 1989)

அசாம் மாநில முதலமைச்சர் பிரபுல்ல குமார் மகந்தாவை வாழ்த்தி வரவேற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர். (ஜூன் 2, 1990)

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் சந்திரசேகரை வரவேற்கிறார் முதலமைச்சர் கலைஞர், அருகில் தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா. (டிசம்பர் 25, 1990)

மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசுவுடன் கலைஞர். அருகில் சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ். (மே, 1996)

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங்குடன் கலைஞர். (மே 14, 1996)

பி.வி. நரசிம்மராவை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார் முதலமைச்சர் கலைஞர். (மே 15, 1996)

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் கலைஞர், அருகில் முரசொலி மாறன். (ஜூன் 8, 1996)

பிரதமர் ஹெச்.டி. தேவ கவுடாவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாருடன் சென்று வரவேற்கிறார் கலைஞர். (ஆகஸ்டு 25, 1996)

குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவை ஆளுநர் எம். சென்னா ரெட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகியோருடன் வரவேற்கிறார் கலைஞர். (செப்டம்பர் 19, 1996)

பிரதமர் ஹெச்.டி. தேவகவுடாவுடன் முதலமைச்சர் கலைஞர். (ஜனவரி 19, 1997)

முதலமைச்சர் கலைஞர் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனைப் புதுடெல்லியில் சந்திக்கிறார், அருகில் முரசொலி மாறன்.

முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனுடன் கலைஞர்.

ஆளுநர் ஃபாத்திமா பீவியுடன் பிரதமர் ஐ.கே. குஜ்ராலை வரவேற்கிறார் கலைஞர், அருகில் மு.க. ஸ்டாலின். (செப்டம்பர் 28, 1997)

இல்லத்துக்கு வந்த லோக் ஜனசக்தி நிறுவனர் ராம் விலாஸ் பாஸ்வானை வரவேற்று உபசரிக்கிறார் கலைஞர், (ஜனவரி 11, 2004)

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150 ஆவது ஆண்டு விழா அஞ்சல் தலையைக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் வெளியிட கலைஞர் பெற்றுக் கொள்கிறார். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன், தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் உடன் உள்ளார்கள். (செப்டம்பர் 4, 2006)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துடன் உரையாடுகிறார் கலைஞர். அருகில் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன். (ஜூன் 6, 2006)

இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களை புதுடெல்லியில் சந்தித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழைக் கொண்டுவர தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மான நகலை அளிக்கிறார் கலைஞர். (டிசம்பர் 8, 2006)

நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறன் சிலை திறப்பு விழாவில் கலைஞர், பிரதமர் மன்மோகன் சிங், துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர். (டிசம்பர் 8, 2006)

ஐ.மு. கூட்டணித் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார் கலைஞர். அருகில் ஒன்றிய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு. (மே 28, 2007)

துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஹமீத் அன்சாரி கலைஞரைச் சந்தித்து ஆதரவு கோருகிறார். (ஜூலை 25, 2007)

மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி பிறந்த நாளன்று அவரை வாழ்த்துகிறார் கலைஞர். (ஜூலை 25, 2007)

முதலமைச்சர்கள் மாநாட்டில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியுடன் கலைஞர். (பிப்ரவரி 1, 2011)

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி ஆதரவு கோரி கலைஞரைச் சந்திக்கிறார். (ஜூன் 30, 2012)

பிச்சைக்காரர் மறுவாழ்வுக்காக கலைஞரிடம் ரூ. 10,000/- வங்கிக் காசோலை அளிக்கிறார் எம்.ஜி.ஆர். (ஜூன் 3, 1971)

முன்னோடித் திட்டங்கள்
செங்கற்பட்டு மாவட்டம் பரனூரில் தொழுநோய் மறுவாழ்வு இல்லத்தைத் திறந்து வைக்கிறார் கலைஞர். அமைச்சர் சத்தியவாணி முத்து உடன் இருக்கிறார். (அக்டோபர் 2, 1971)

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு அடிக்கல் நாட்டும் விழா ஒன்றில் கலைஞர் பேசுகிறார். கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் ஆகியோர் உடன் உள்ளார்கள். (அக்டோபர் 10, 1971)

மெட்ராஸில் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைக்கிறார் கலைஞர், அருகில் எம்.ஜி.ஆர். (அக்டோபர் 16, 1971)

கண்ணொளித் திட்டத்தின் பயனாளியின் வாழ்த்தை அன்புடன் பெறுகிறார் கலைஞர். (ஜனவரி 9, 1973)

கைரிக்‌ஷா ஒழிப்புத் திட்டத்தில் பயனாளிக்கு சைக்கிள் ரிக்‌ஷா வழங்கும் கலைஞர். நாவலர் நெடுஞ்செழியன் உடன் உள்ளார்.

வறியோரின் வாட்டத்தைப் போக்க இலவச அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் கலைஞர். (ஏப்ரல் 14, 1989)

பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குகிறார் கலைஞர். (ஜூன் 28, 1989)

செங்கை அண்ணா மாவட்டம் வல்லக்கோட்டையில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடு வழங்குகிறார் கலைஞர். (ஜனவரி 7, 1991)

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு ஒன்றைத் திறந்து வைக்கிறார் கலைஞர்.

மதுரையில் சமத்துவபுரம் துவக்க விழா. (ஆகஸ்டு 17, 1998)

சத்துணவில் குழந்தைகளுக்கு வாரத்துக்கு இரண்டு முட்டை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் கலைஞர். (ஜூலை 15, 2006)

பயனாளிக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வழங்குகிறார் கலைஞர். அருகில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன். (மார்ச் 27, 2007)

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்ட பதாகையைப் பார்வையிடுகிறார் கலைஞர். (செப்டம்பர் 3, 2007)

பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்குகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர். (ஜனவரி 1, 2010)

கல்லக்குடி போராட்டத்தில் கலைஞர். (ஜூலை 15, 1953)

நீங்காத நினைவுகள்
மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் உரையாற்றும் பேரறிஞர் அண்ணாவுடன் கலைஞர். (மார்ச் 14, 1967)

சென்னைத் துறைமுகத்தில் பிரெஞ்சு கப்பல் ஒன்றைப் பார்வையிடும் முதலமைச்சர் அண்ணாவுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் கலைஞர். (ஜூன் 22, 1967)

தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலையைத் திறந்து வைத்தபோது அவருடன் கலைஞர், நடிகர் திலீப் குமார், எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ். வாசன். (ஜனவரி 16, 1969)

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாவின் உடல்நிலை குறித்த கவலையுடன் அமர்ந்திருக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்களுடன் கலைஞர். (ஜனவரி 30, 1969)

சுயமரியாதைத் திருமணம் செய்துக் கொள்ளும் இணையை வாழ்த்துகிறார் கலைஞர். அருகில் என்.வி. நடராஜன். (ஜூன் 11, 1969)

சென்னை அரசினர் தோட்டத்தில் காந்தி இல்லத்தைத் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் கலைஞர். அருகில் எம். பக்தவத்சலம், கே.பி. சுந்தராம்பாள். (அக்டோபர் 1, 1969)

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தூர் வாரும் பணியைத் தொடங்கி வைக்கிறார் கலைஞர். (அக்டோபர் 15, 1969)

தேசிய விருது பெற்ற பாடகி கே.பி. சுந்தராம்பாள் அவர்களைப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுகிறார் கலைஞர். (பிப்ரவரி 16, 1970)

கலைஞருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதை ஒட்டி நடைபெற்ற விழாவில் அவருக்கு சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா நூல்களை வழங்குகிறார். (ஜூலை 30, 1971)

உதகமண்டலத்தில் மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார் கலைஞர். (செப்டம்பர் 25, 1971)

கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைப் பார்வையிடும் சர்வோதய இயக்கத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணனுடன் கலைஞர் மற்றும் குடிசை மாற்று வாரியத் தலைவர் இராம.அரங்கண்ணல். (ஜூன் 11, 1972)

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றுகிறார் கலைஞர். (பிப்ரவரி 26, 1973)

அரசியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு பல்லவன் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுகிறார் கலைஞர். (மே 31, 1985)

அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் கலைஞர். (பிப்ரவரி 1, 1989)