ஜனதா தளம் கட்சியின் தலைவர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களுடன் கலைஞர், அருகில் வைகோ. (ஆகஸ்டு 26, 1989)
ஆசிரியர் :கலைஞர் மு. கருணாநிதி
குறிப்பு :ஜனதா தளம் கட்சியின் தலைவர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களுடன் கலைஞர், அருகில் வைகோ. (ஆகஸ்டு 26, 1989)
தொடர்புடைய படைப்புகள் & ஆவணங்கள்
புகைப்படங்கள் பிரிவில் உள்ள பிற வரலாற்று ஆவணங்கள்

சிறு வயதில் கலைஞர்
கலைஞர் மு. கருணாநிதி

பேரறிஞர் அண்ணாவுடன் முத்தமிழறிஞர் கலைஞர். (1959)
கலைஞர் மு. கருணாநிதி

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பேரறிஞர் அண்ணாவுடன் ஆளுநர் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல்சிங், அமைச்சர்கள் கே.ஏ. மதியழகன், இரா. நெடுஞ்செழியன், கலைஞர், சத்தியவாணிமுத்து, (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) செ. மாதவன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, எம். முத்துசாமி, ஏ. கோவிந்தசாமி. (மார்ச் 6, 1967)
கலைஞர் மு. கருணாநிதி

போக்குவரத்துத் தொழிலாளிகளுடன் கைகுலுக்கி மகிழ்கிறார் கலைஞர். (ஏப்ரல் 10, 1967)
கலைஞர் மு. கருணாநிதி

தமிழ்நாடு சங்கீத நாடக சங்க விருதை முத்தமிழறிஞருக்கு வழங்குகிறார் பேரறிஞர் அண்ணா. (ஏப்ரல் 22, 1967)
கலைஞர் மு. கருணாநிதி

ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல் சிங் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மற்றும் அமைச்சர்கள் கே.ஏ. மதியழகன், (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) செ. மாதவன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, ஏ. கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, எம். முத்துசாமி. (பிப்ரவரி 10, 1969)
கலைஞர் மு. கருணாநிதி

