←முந்தைய ஆவணம்சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150 ஆவது ஆண்டு விழா அஞ்சல் தலையைக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் வெளியிட கலைஞர் பெற்றுக் கொள்கிறார். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன், தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் உடன் உள்ளார்கள். (செப்டம்பர் 4, 2006)≡ அனைத்தும்அடுத்த ஆவணம்இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களை புதுடெல்லியில் சந்தித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழைக் கொண்டுவர தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மான நகலை அளிக்கிறார் கலைஞர். (டிசம்பர் 8, 2006)→
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துடன் உரையாடுகிறார் கலைஞர். அருகில் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன். (ஜூன் 6, 2006)
ஆசிரியர் :கலைஞர் மு. கருணாநிதி
குறிப்பு :மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துடன் உரையாடுகிறார் கலைஞர். அருகில் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன். (ஜூன் 6, 2006)
தொடர்புடைய படைப்புகள் & ஆவணங்கள்
புகைப்படங்கள் பிரிவில் உள்ள பிற வரலாற்று ஆவணங்கள்

சிறு வயதில் கலைஞர்
கலைஞர் மு. கருணாநிதி

பேரறிஞர் அண்ணாவுடன் முத்தமிழறிஞர் கலைஞர். (1959)
கலைஞர் மு. கருணாநிதி

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பேரறிஞர் அண்ணாவுடன் ஆளுநர் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல்சிங், அமைச்சர்கள் கே.ஏ. மதியழகன், இரா. நெடுஞ்செழியன், கலைஞர், சத்தியவாணிமுத்து, (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) செ. மாதவன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, எம். முத்துசாமி, ஏ. கோவிந்தசாமி. (மார்ச் 6, 1967)
கலைஞர் மு. கருணாநிதி

போக்குவரத்துத் தொழிலாளிகளுடன் கைகுலுக்கி மகிழ்கிறார் கலைஞர். (ஏப்ரல் 10, 1967)
கலைஞர் மு. கருணாநிதி

தமிழ்நாடு சங்கீத நாடக சங்க விருதை முத்தமிழறிஞருக்கு வழங்குகிறார் பேரறிஞர் அண்ணா. (ஏப்ரல் 22, 1967)
கலைஞர் மு. கருணாநிதி

ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல் சிங் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மற்றும் அமைச்சர்கள் கே.ஏ. மதியழகன், (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) செ. மாதவன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, ஏ. கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, எம். முத்துசாமி. (பிப்ரவரி 10, 1969)
கலைஞர் மு. கருணாநிதி

