←முந்தைய ஆவணம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துடன் உரையாடுகிறார் கலைஞர். அருகில் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன். (ஜூன் 6, 2006)≡ அனைத்தும்அடுத்த ஆவணம்நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறன் சிலை திறப்பு விழாவில் கலைஞர், பிரதமர் மன்மோகன் சிங், துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர். (டிசம்பர் 8, 2006)→
இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களை புதுடெல்லியில் சந்தித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழைக் கொண்டுவர தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மான நகலை அளிக்கிறார் கலைஞர். (டிசம்பர் 8, 2006)
ஆசிரியர் :கலைஞர் மு. கருணாநிதி
குறிப்பு :இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களை புதுடெல்லியில் சந்தித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழைக் கொண்டுவர தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மான நகலை அளிக்கிறார் கலைஞர். (டிசம்பர் 8, 2006)
தொடர்புடைய படைப்புகள் & ஆவணங்கள்
புகைப்படங்கள் பிரிவில் உள்ள பிற வரலாற்று ஆவணங்கள்

சிறு வயதில் கலைஞர்
கலைஞர் மு. கருணாநிதி

பேரறிஞர் அண்ணாவுடன் முத்தமிழறிஞர் கலைஞர். (1959)
கலைஞர் மு. கருணாநிதி

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பேரறிஞர் அண்ணாவுடன் ஆளுநர் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல்சிங், அமைச்சர்கள் கே.ஏ. மதியழகன், இரா. நெடுஞ்செழியன், கலைஞர், சத்தியவாணிமுத்து, (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) செ. மாதவன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, எம். முத்துசாமி, ஏ. கோவிந்தசாமி. (மார்ச் 6, 1967)
கலைஞர் மு. கருணாநிதி

போக்குவரத்துத் தொழிலாளிகளுடன் கைகுலுக்கி மகிழ்கிறார் கலைஞர். (ஏப்ரல் 10, 1967)
கலைஞர் மு. கருணாநிதி

தமிழ்நாடு சங்கீத நாடக சங்க விருதை முத்தமிழறிஞருக்கு வழங்குகிறார் பேரறிஞர் அண்ணா. (ஏப்ரல் 22, 1967)
கலைஞர் மு. கருணாநிதி

ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல் சிங் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மற்றும் அமைச்சர்கள் கே.ஏ. மதியழகன், (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) செ. மாதவன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, ஏ. கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, எம். முத்துசாமி. (பிப்ரவரி 10, 1969)
கலைஞர் மு. கருணாநிதி

