←முந்தைய ஆவணம்1996 இல் திருக்குவளையில் தனது இல்லத்துக்குச் சென்ற கலைஞர் விருந்தினர் பதிவேட்டில் எழுதிய குறிப்பு. (ஜூன் 18, 1996)≡ அனைத்தும்அடுத்த ஆவணம்சென்னைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து பெறுகிறார் கலைஞர். அருகில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், சோனியா காந்தி (செப்டம்பர் 5, 2008)→
விடுதலை நாள் அன்று கோட்டையில் கொடியேற்றி வைத்து மக்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைக்கிறார் கலைஞர். (ஆகஸ்டு 15, 1996)
ஆசிரியர் :கலைஞர் மு. கருணாநிதி
குறிப்பு :விடுதலை நாள் அன்று கோட்டையில் கொடியேற்றி வைத்து மக்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைக்கிறார் கலைஞர். (ஆகஸ்டு 15, 1996)
தொடர்புடைய படைப்புகள் & ஆவணங்கள்
புகைப்படங்கள் பிரிவில் உள்ள பிற வரலாற்று ஆவணங்கள்

சிறு வயதில் கலைஞர்
கலைஞர் மு. கருணாநிதி

பேரறிஞர் அண்ணாவுடன் முத்தமிழறிஞர் கலைஞர். (1959)
கலைஞர் மு. கருணாநிதி

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பேரறிஞர் அண்ணாவுடன் ஆளுநர் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல்சிங், அமைச்சர்கள் கே.ஏ. மதியழகன், இரா. நெடுஞ்செழியன், கலைஞர், சத்தியவாணிமுத்து, (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) செ. மாதவன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, எம். முத்துசாமி, ஏ. கோவிந்தசாமி. (மார்ச் 6, 1967)
கலைஞர் மு. கருணாநிதி

போக்குவரத்துத் தொழிலாளிகளுடன் கைகுலுக்கி மகிழ்கிறார் கலைஞர். (ஏப்ரல் 10, 1967)
கலைஞர் மு. கருணாநிதி

தமிழ்நாடு சங்கீத நாடக சங்க விருதை முத்தமிழறிஞருக்கு வழங்குகிறார் பேரறிஞர் அண்ணா. (ஏப்ரல் 22, 1967)
கலைஞர் மு. கருணாநிதி

ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல் சிங் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மற்றும் அமைச்சர்கள் கே.ஏ. மதியழகன், (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) செ. மாதவன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, ஏ. கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, எம். முத்துசாமி. (பிப்ரவரி 10, 1969)
கலைஞர் மு. கருணாநிதி

