←முந்தைய ஆவணம்விடுதலைப் போராட்ட வீராங்கனை ருக்மணி லக்ஷ்மிபதி சிலையைத் திறந்து வைக்கிறார் கலைஞர். அருகில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், ருக்மணி லக்ஷ்மிபதி நூற்றாண்டு விழாக் குழுச் செயலர் டாக்டர் பி.ராமமூர்த்தி, ருக்மணி லக்ஷ்மிபதியின் மகள் டாக்டர் இந்திரா ராமமூர்த்தி, முன்னாள் மகாராஷ்டிர ஆளுநர் சி.சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ். பொன்னம்மாள். (ஆகஸ்டு 6, 1996)≡ அனைத்தும்அடுத்த ஆவணம்மக்களுடன் மக்களாக ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்கிறார் கலைஞர். (ஆகஸ்டு 15, 1998)→
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் 39 ஆவது நினைவு நாள் விழாவில் கலந்து கொண்ட கலைஞர். அமைச்சர்கள் துரைமுருகன், தமிழ்க்குடிமகன், நடிகர் விஜய்காந்த், இயக்குநர் கே. பாலசந்தர் ஆகியோர் உடன் உள்ளார்கள். (செப்டம்பர் 3, 1996)
ஆசிரியர் :கலைஞர் மு. கருணாநிதி
குறிப்பு :கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் 39 ஆவது நினைவு நாள் விழாவில் கலந்து கொண்ட கலைஞர். அமைச்சர்கள் துரைமுருகன், தமிழ்க்குடிமகன், நடிகர் விஜய்காந்த், இயக்குநர் கே. பாலசந்தர் ஆகியோர் உடன் உள்ளார்கள். (செப்டம்பர் 3, 1996)
தொடர்புடைய படைப்புகள் & ஆவணங்கள்
புகைப்படங்கள் பிரிவில் உள்ள பிற வரலாற்று ஆவணங்கள்

சிறு வயதில் கலைஞர்
கலைஞர் மு. கருணாநிதி

பேரறிஞர் அண்ணாவுடன் முத்தமிழறிஞர் கலைஞர். (1959)
கலைஞர் மு. கருணாநிதி

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பேரறிஞர் அண்ணாவுடன் ஆளுநர் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல்சிங், அமைச்சர்கள் கே.ஏ. மதியழகன், இரா. நெடுஞ்செழியன், கலைஞர், சத்தியவாணிமுத்து, (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) செ. மாதவன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, எம். முத்துசாமி, ஏ. கோவிந்தசாமி. (மார்ச் 6, 1967)
கலைஞர் மு. கருணாநிதி

போக்குவரத்துத் தொழிலாளிகளுடன் கைகுலுக்கி மகிழ்கிறார் கலைஞர். (ஏப்ரல் 10, 1967)
கலைஞர் மு. கருணாநிதி

தமிழ்நாடு சங்கீத நாடக சங்க விருதை முத்தமிழறிஞருக்கு வழங்குகிறார் பேரறிஞர் அண்ணா. (ஏப்ரல் 22, 1967)
கலைஞர் மு. கருணாநிதி

ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல் சிங் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மற்றும் அமைச்சர்கள் கே.ஏ. மதியழகன், (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) செ. மாதவன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, ஏ. கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, எம். முத்துசாமி. (பிப்ரவரி 10, 1969)
கலைஞர் மு. கருணாநிதி

