உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

சபலம்

ஆசிரியர் :
வெளியீடு :காஞ்சி-சிறப்பு மலர்
பதிப்பு / ஆண்டு :1974

சுருக்கம் / விளக்கம்

ஆதிக்க இனத்துக்கே உரிய சந்தேகத்தாலும் சபலத்தாலும் செம்மாந்திருந்த ஒரு குடும்பம் சீரழிந்த கதை இது. மனைவியின் மீது சந்தேகப்பட்டு குழந்தையைக் கொன்ற கணவனின் அற்பப் புத்தியைப் படம்பிடித்துக்காட்டும் சிறுகதை.