உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

நளாயினி

ஆசிரியர் :
வெளியீடு :திராவிடப்பண்ணை
பதிப்பு / ஆண்டு :நான்காம் பதிப்பு, 1976

சுருக்கம் / விளக்கம்

புராண இதிகாச எதிர்ப்புணர்வை மையமாகக் கொண்டமைந்த ‘நளாயினி’ உள்ளிட்ட காதல் கடிதம், புரட்சிப்பாடம், நாட்டிய கலாராணி, விஷம் இனிது, பாலைவனரோஜா, அய்யோ ராஜா, மானம் ஆகிய எட்டுச் சிறுகதைகளின் தொகுப்பு நூல்.