உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

நாடும் நாடகமும்

ஆசிரியர் :
வெளியீடு :திராவிடப்பண்ணை
பதிப்பு / ஆண்டு :முதல் பதிப்பு, 1953

சுருக்கம் / விளக்கம்

சந்தனக் கிண்ணம், ஆலமரத்துப் புறாக்கள், ஆதரிக்கிறார், தொத்துக்கிளி, நாடும் நாடகமும் ஆகிய ஆறு சிறுகதைகளின் தொகுப்பு. வரலாற்று உண்மைகளை, சமுதாயக் கீறல்களை நாடக வடிவில் நறுக்குத்தெரிக்கும் சொற்கள், அரசியல் கிண்டல்கள் நிறைத்துத் தந்திருக்கிறார். நாடும் நாடகமும் என்ற தலைப்பில் கலைஞர் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவும் இடம்பெற்றுள்ளது.