உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

தப்பிவிட்டார்கள்

ஆசிரியர் :
வெளியீடு :திராவிடன் பதிப்பகம்
பதிப்பு / ஆண்டு :நான்காம் பதிப்பு, 1953

சுருக்கம் / விளக்கம்

மேட்டுக்குடியினர் பொருளாதார வளம் காரணமாக வளமிக்க, இன்பமான பொழுதுபோக்கு நிறைந்த வாழ்க்கை வாழ்வதையும், அவர்களில் சிலர் தீயசெயல்களில் ஈடுபடும் கொடுமையையும் இக்கதை விளக்குகிறது. ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கதைக் கருவாகக் கொண்டுள்ளது.