உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

கண்ணடக்கம்

ஆசிரியர் :
வெளியீடு :திராவிடப் பண்ணை
பதிப்பு / ஆண்டு :இரண்டாம் பதிப்பு, 1969

சுருக்கம் / விளக்கம்

கலைஞருடைய சிறுகதைகளின் இலக்கிய மதிப்பீட்டில் நிமிர்ந்து நிற்கும் கொள்கைகளுள் ஒன்று கடவுள் மறுப்பு. காளி என்னும் பாத்திரத்தைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டு, உயிர்ப்பாக்கம் என்னும் உத்தியின் ஊடாகக் கடவுள் மறுப்புக் கொள்கையை எடுத்துச்சொன்ன கதை.