உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

பழக்கூடை

ஆசிரியர் :
வெளியீடு :திராவிடப்பண்ணை
பதிப்பு / ஆண்டு :மூன்றாம் பதிப்பு, 1979

சுருக்கம் / விளக்கம்

தொடர்கதை, பழக்கூடை, அபாக்ய சிந்தாமணி, கடைசிக்கட்டம் ஆகிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. Dramatic modes of Narration-இல் கதை சொல்லும் திறன் கொண்டவர் கலைஞர் என்பதற்கு இச்சிறுகதைத் தொகுப்பு சிறந்த சான்றாகும்.