உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

பனங்குலை

ஆசிரியர் :
வெளியீடு :முரசொலி-பொங்கல் மலர்
பதிப்பு / ஆண்டு :1977

சுருக்கம் / விளக்கம்

இளம்பெண் கமலத்தை அடைய வேண்டும் என்ற ஆவலில் அண்ணன் தங்கை என்று அபாண்டம் சுமத்தி உண்மையான காதலர்களைப் பிரித்திட்ட மோதக விநாயகம் பிள்ளையின் வேடத்தைக் காட்டும் இச்சிறுகதை, இப்படியும் சில பிறவிகள் உலகத்திலே உண்டு என்பதைச் சொல்கிறது.