பொருட்பால் · குடியியல் · பெருமைகுறள் 977திருவள்ளுவர் இயற்றிய குறள்இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்சீரல் லவர்கண் படின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசிறப்பான நிலைமுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 976977 / 1330குறள் 978 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சிறப்பான நிலைமுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.