பொருட்பால் · குடியியல் · பெருமை
குறள் 976
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெரியோரைப் போற்றி ஏற்றுக் கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.