பொருட்பால் · குடியியல் · பெருமைகுறள் 978திருவள்ளுவர் இயற்றிய குறள்பணியுமாம் என்றும் பெருமை சிறுமைஅணியுமாம் தன்னை வியந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத்தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 977978 / 1330குறள் 979 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத்தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.