பொருட்பால் · அமைச்சியல் · அமைச்சுகுறள் 640திருவள்ளுவர் இயற்றிய குறள்முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்திறப்பா டிலாஅ தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமுறைப்படி திட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல்திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 639640 / 1330குறள் 641 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முறைப்படி திட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல்திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.