பொருட்பால் · அமைச்சியல் · அமைச்சு
குறள் 639
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்எழுபது கோடி உறும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்எழுபது கோடி உறும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதைவிட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.