பொருட்பால் · அமைச்சியல் · சொல்வன்மைகுறள் 641திருவள்ளுவர் இயற்றிய குறள்நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்யாநலத் துள்ளதூஉம் அன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 640641 / 1330குறள் 642 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.