பொருட்பால் · அரசியல் · காலமறிதல்குறள் 484திருவள்ளுவர் இயற்றிய குறள்ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 483484 / 1330குறள் 485 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.