பொருட்பால் · அரசியல் · காலமறிதல்குறள் 485திருவள்ளுவர் இயற்றிய குறள்காலங் கருதி இருப்பர் கலங்காதுஞாலங் கருது பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 484485 / 1330குறள் 486 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.