பொருட்பால் · அரசியல் · காலமறிதல்குறள் 483திருவள்ளுவர் இயற்றிய குறள்அருவினை யென்ப உளவோ கருவியாற்கால மறிந்து செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 482483 / 1330குறள் 484 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.