அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்குறள் 372திருவள்ளுவர் இயற்றிய குறள்பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூழ் உற்றக் கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 371372 / 1330குறள் 373 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.