அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்குறள் 371திருவள்ளுவர் இயற்றிய குறள்ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்று மடி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலைகாட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கை நிலை சோம்பலை ஏற்படுத்தும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 370371 / 1330குறள் 372 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலைகாட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கை நிலை சோம்பலை ஏற்படுத்தும்.