அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்குறள் 373திருவள்ளுவர் இயற்றிய குறள்நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகூரிய அறிவு வழங்கக்கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 372373 / 1330குறள் 374 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கூரிய அறிவு வழங்கக்கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.