இன்பத்துப்பால் · கற்பியல் · கனவுநிலை உரைத்தல்
குறள் 1213
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நனவினான் நல்கா தவரைக் கனவினால்காண்டலின் உண்டென் உயிர்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நனவினான் நல்கா தவரைக் கனவினால்காண்டலின் உண்டென் உயிர்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நனவில் வந்து, அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.