இன்பத்துப்பால் · கற்பியல் · கனவுநிலை உரைத்தல்
குறள் 1212
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்குஉயலுண்மை சாற்றுவேன் மன்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்குஉயலுண்மை சாற்றுவேன் மன்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.