இன்பத்துப்பால் · கற்பியல் · கனவுநிலை உரைத்தல்
குறள் 1211
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கியாதுசெய் வேன்கொல் விருந்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
காதலர் தூதொடு வந்த கனவினுக்கியாதுசெய் வேன்கொல் விருந்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?