இன்பத்துப்பால் · கற்பியல் · கனவுநிலை உரைத்தல்
குறள் 1214
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்நல்காரை நாடித் தற்கு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்நல்காரை நாடித் தற்கு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.