இன்பத்துப்பால் · கற்பியல் · பிரிவு ஆற்றாமை
குறள் 1158
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்இன்னா தினியார்ப் பிரிவு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்இன்னா தினியார்ப் பிரிவு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது.