இன்பத்துப்பால் · கற்பியல் · பிரிவு ஆற்றாமைகுறள் 1157திருவள்ளுவர் இயற்றிய குறள்துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கைஇறைஇறவா நின்ற வளை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஎன்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 11561157 / 1330குறள் 1158 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!