இன்பத்துப்பால் · கற்பியல் · பிரிவு ஆற்றாமை
குறள் 1156
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்நல்குவர் என்னும் நசை.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்நல்குவர் என்னும் நசை.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல்மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்.