உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

அய்யோ, ராஜா!

ஆசிரியர் :
வெளியீடு :கலைஞர் களஞ்சியம்
பதிப்பு / ஆண்டு :2008

சுருக்கம் / விளக்கம்

உடல் தினவு பெற்றவர்களுக்கு விருந்தாகும் கோடம்பாக்கம் ரயில்வே கேட் அருகில் சாலையோரம் பலகார வியாபாரம் செய்யும் கைம்பெண் முத்தம்மாவின் கதை. அபலைகளின் வாழ்வுக்கு இச்சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதைச் சொல்லும் கதை இது.