உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

கலைஞரின் குட்டிக்கதைகள்

ஆசிரியர் :
வெளியீடு :பாரதி பதிப்பகம்
பதிப்பு / ஆண்டு :இரண்டாம் பதிப்பு, 2004

சுருக்கம் / விளக்கம்

சமயம், பொருளாதாரம், அரசியல் பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் காணப்படும் சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டும் வகையில் கலைஞர் சொன்ன 34 குட்டிக் கதைகளின் தொகுப்பாக அமைந்துள்ள இந்நூல் கலைஞரின் மணி விழா வெளியீடாகும்.