உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

குப்பைத்தொட்டி

ஆசிரியர் :
வெளியீடு :முரசொலி-பொங்கல் மலர்
பதிப்பு / ஆண்டு :1966

சுருக்கம் / விளக்கம்

தாருகாவனத்துத் தபோதனர்களின் கர்ணகடூரமான சேட்டைகளைக் காட்டும் இச்சிறுகதை, மனிதன் மனதில் எழும் பலவகையான எண்ணக் குப்பைகளைத் தோலுரித்துக்காட்டுகிறது. மனிதன் மனிதனாகச் செயல்பட்டால் சமூகத்தில் சீர்திருத்தம் மிளிரும் என்பதை வலியுறுத்துகிறது.