நெஞ்சுக்கு நீதி
கோவை, நீலகிரி மாவட்டங்கள் · 209 / 391
கோவை, நீலகிரி மாவட்டங்கள் மு. கண்ணப்பன், எஸ். ஏ. இராஜமாணிக்கம், வெள்ளக் கோவில் பெரியசாமி, கோவை மு. இராமநாதன், பி. ஏ. சாமிநாதன், உதகமண்டலம் ராஜு, இரா. மோகன், வெள்ளக்கோவில் பழனிசாமி, இரா. மாணிக்கவாசகம், கோவை பி. எஸ் ஜானகிராமன், மேட்டுப்பாளையம் தூயமணி, கோவை கிருஷ்ணன், கோவை மணியன், உதகை நாகராஜன், ஈரோடு மா. சுப்பிரமணியம், திருப்பூர் முருகேசன், கொடுமுடி கிருஷ்ணன், சிவன்மலை முத்து, பொள்ளாச்சி இராமசாமி, பொள்ளாச்சி விஜயராகவன், குட்டப்பாளையம் சாமிநாதன், நீலகிரி என்.
மாணிக்கம், முருகன் மில்ஸ் இராமலிங்கம், குன்னூர் தங்கம், நீலகிரி குந்தா நஞ்சா கவுடர், உதகை கருப்பசாமி, கூடலூர் பகவத்சிங்; மதுரை மாவட்டம் பொன். முத்துராமலிங்கம், காவேரிமணியம், அக்கினிராஜ், துரை. எழில்விழியன், பழனி கிருஷ்ணமூர்த்தி, மதுரை ராமச்சந்திரன், வி. எஸ். லட்சுமணன், சங்கரன், மாரியப்பன், திண்டுக்கல் கே. ஜி. அந்தோணி, பாண்டி; ராமனாதபுரம் மாவட்டம் எஸ். எஸ். தென்னரசு, சித. சிதம்பரம், திருவில்லிப்புத்தூர் அமுதன், அருப்புக்கோட்டை கந்தசாமி, நயினார்கோவில் மணி, மானாமதுரை சாகுல் அமீது, சாத்தூர் வரதராஜன், திருவாடானை பெருமாள், சிவகங்கை நாராயணன், சிவகங்கை சேதுராமன் தேவகோட்டை காசிம், கட்டிக்குளம் முல்லைகிருஷ்ணன், புழுதிப்பட்டி இராசாங்கம், விருதுநகர் பாண்டியன், பரமக்குடி அரவரசன், மண்டபம் அப்துல்காதர், காரைக்குடி குறள்பித்தன், இராமநாதபுரம் சேக் சுல்தான், சிவகங்கை திருஞானம், அபிராமம் நடராஜன், சாத்தூர் பாலகிருஷ்ணன், திருச்சுழி பால்சாமி, ராஜபாளையம் ஆதிநாராயணன், திருமதி சக்தி, ராமேஸ்வரம் மாரிமுத்து, முறையூர் ராமநாதன், திருப்புவனம் சோனையா, உப்பூர் முத்துமன்னன், வத்திராயிருப்பு கொக்கு அருப்புக்கோட்டை பால்சாமி, முதுகுளத்தூர் நடராஜன், பெரி அழகு, புதுவீடு ராமசந்திரன், அகமது தம்பி, அகமது; நெல்லை மாவட்டம் வை.
கோபால்சாமி, நெல்லை புகாரி, நெல்லை நெடுமாறன், நல்லை மஸ்தான், டி. தம்பித்துரை, தூத்துக்குடி செ. ரத்தினசாமி, நெல்லை இசக்கி, தூத்துக்குடி ராக்கட் ரத்தினசாமி, கேப்டன் நடராஜன், கிருஷ்ணன், கீழப்பாவூர் அரு. ராமநாதன், தூத்துக்குடி அய்யாசாமி, எஸ். சித்திரவேல், பாளையங்கோட்டை உசேன், டி. அய்யாத்துரை, திருநாவுக்கரசு, நெல்லை சூரிய நாராயணன், இ. நம்பி, சங்கரன்கோவில் பழனிச்சாமி, தென்காசி திரவியம், வழக்கறிஞர் சண்முகம்; குமரி மாவட்டம் நாகர்கோவில் இராசப்பா, தக்கலை டி.
ஆர். சுந்தரம், குமரி பெர்னார்டு, மைக்கேல்ராஜ், அ. திரவியம், சி. ரசல்ராஜ், மு. சூரியநாரயணன், டாக்டர் ஆல்பன், கேசரி செல்வராஜ். மற்றும் ஆர். சுப்பிரமணியம், சாத்தையா, டி. கே. ராஜகோபால், கண்ணப்பன், ஏ. சண்முகம், பி. கண்ணன், எஸ். கிருஷ்ணன், குட்டை ரத்தினம், கே. எஸ். அற்புதம், டி. கன்னையன், கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், ஏ. வி. சுப்பிரமணியம், எஸ். வெங்கடாசலம், வெங்கடசாமி, பி நாகராஜன், பம்பாய் நாராயணன் முன்னாள் அமைச்சர் கவிஞர் கா.
வேழவேந்தன், பண்ருட்டி ஏ. மணி, ஆர். எஸ். மணி, கே. தட்சிணாமூர்த்தி, திண்டுக்கல் க. வே. விக்கிரமாதித்த ராசன், கன்யாகுமரி ஜி. ஷா, எஸ். எஸ். மாரிசாமி, சைதை சம்பந்தம், டி. கே. கபாலி, அடியார், மு. வரதராசன், க. அறிவழகன், அ. அ. ஜின்னா, வி. எஸ். கோவிந்தராஜன், கோடம்பாக்கம் குமார், தொட்டியம் எஸ். கே. வடிவேலு, விருதாசலம் கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி என். பெரியசாமி, சாத்தான்குளம் தேவதாஸ், சங்கனாங்குளம் இளங்கோவன், சங்கரன், அழகிய நம்பி கோவில்பட்டி கலைமணி காசி, வே.
தங்கபாண்டியன், சுப. தங்கவேலன், காதர்பாட்சா என்கிற வெள்ளைச்சாமி, திருப்பத்தூர் சொக்கலிங்கம், மதுரை கு. திருப்பதி, நெல்லிப்பேட்டை சீனி, மேலூர் மலைச்சாமி, ஒக்கூர் மணிவாசகம், விடுதலை ரத்தினம், வையை நம்பி. சென்னைச் சிறையில் மிசாக் கைதிகளாக இருந்தவர்களை-ஆம் - அரசியல்வாதிகளை - பெரும்பாலும் தி. மு. க., தி. க., மார்க்சிஸ்ட், பழைய காங்கிரஸ்காரர்களை அடித்து வதைத்துக் குற்றுயிரும் குலை உயிருமாக்கினர்.
தி.மு. கழகத்தினரைத் தங்கள் இஷ்டம்போல் இந்திரா அரசினர் வஞ்சம் தீர்த்துக் கொண்டனர், சென்னைச் சிறைச் சாலையில்! ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாள் இருபத்து ஐயாயிரம் தி. மு. கழகத் தொண்டர்கள் சிறை வைக்கப்பட்டனர்.
