உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

கலைஞரின் கடிதங்கள் - தொகுதி 11

ஆசிரியர் :
வெளியீடு :சீதை பதிப்பகம்
பதிப்பு / ஆண்டு :முதல் பதிப்பு, 2022

சுருக்கம் / விளக்கம்

1977 பிப்ரவரி தொடங்கி ஜூன் வரை முரசொலி நாளேட்டில் கலைஞர் அவர்கள் எழுதிய 29 கடிதங்களின் தொகுப்பு. அந்தக் காலத்து அரசியல் தட்ப வெப்ப நிலைகளை உணர்த்தும் கடிதங்கள் இவை.