உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

இதய ஒலி

ஆசிரியர் :
வெளியீடு :திராவிட முன்னேற்றக் கழகம்
பதிப்பு / ஆண்டு :முதல் பதிப்பு, 1984

சுருக்கம் / விளக்கம்

முன்னாள் முதல்வரும், தன் நண்பருமான எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களுக்கும் தனக்குமான ஆழமான நட்பு குறித்துக் கலைஞர் முரசொலியில் எழுதிய ஐந்து கடிதங்களின் தொகுப்பு.