உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

இலங்கைத் தமிழா! இது கேளாய்!

ஆசிரியர் :
வெளியீடு :பாரதி நிலையம்
பதிப்பு / ஆண்டு :முதல் பதிப்பு, 1981

சுருக்கம் / விளக்கம்

ஈழத்தமிழருக்கான போராட்டத்தில் கலைஞர் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து எழுவர் உயிர் துறந்ததைத் தொடர்ந்து, வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து கலைஞர் அவர்கள் ஆற்றிய 8 உரைகள் மற்றும் முரசொலி நாளிதழில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு.