உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

தி.மு.க. திறந்த புத்தகம்

ஆசிரியர் :
வெளியீடு :தி.மு.க. இளைஞர் அணி
பதிப்பு / ஆண்டு :முதல் பதிப்பு , 2003

சுருக்கம் / விளக்கம்

விழுப்புரம் தி.மு.க. மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி, டிசம்பர் 1-ஆம் நாள் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நடத்தப்படவிருந்த மறியல் அறப்போருக்கு அழைப்பு விடுத்து முரசொலி நாளிதழில் கலைஞர் எழுதிய ஆறு கடிதங்களின் தொகுப்பு.