மந்திரி குமாரி
பாடல்/நடனக் காட்சி 9 · 9 / 15
பெறக்கப்போகுது!—பாரு பொறக்கப்போகுது
என்ன? எங்கே? யாருக்கு பொறக்கப்போகுது?
பத்துமாசம் சென்றவுடன் பாரு
தெரியும் உனக்கும் எனக்கும்
கொஞ்சி கொஞ்சி மகிழ்ந்து
நாமும் குறையில்லாமே வாழ்ந்திருக்க (பெற)
(வசனம்) அப்படிச்சொல்லு
(வசனம்) ஐய
மூலைத்தெரு சோசியனை முந்தா நாளும் கேட்டேன்
பத்துமாசம் போனால் நமக்கு
பிறக்கும் நல்ல காலமின்னான்
ஏழரை நாட்டு சனியன் போலே
எங்கம்மா இருக்கையில்
எப்படி பெறக்கும் நல்லகாலம்
ஏழாமடத்தில் ராஜாவாம்
எனக்கும் உனக்கும் கல்யாணம்
எப்படியும் நடக்குமின்னு
