மந்திரி குமாரி
பாடல்/நடனக் காட்சி 8 · 8 / 15
குயிலைப்போல பாடிடுவா!—குயிலைப்........
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கர கொக்கர கொக்கரக்கோ
பல்லாக்கு போல நெளிஞ்சு ஆடி
பார்த்தவர் மனசை லாவிடுவா!—பார்த்தவர்........
பப்பரபூ பப்பரபூ
பப்பரபூ பப்பர பப்பரபூ
தத்தித் தத்தி அன்னம் போல
தாவியே நடையும் போட்டிடுவா!—தாவியே........
டர்ரரடண் டர்ரரடண்
டர்ரா டர்ரர டர்ரரடண்
பக்காப் பொண்ணு ஐயாமேலே
சொக்குப்பொடியும் தூவிட்டா!—சொக்குப்......
தக்கிடஜம் தக்கிடஜம்
தக்கிட தக்கிட தக்கிடஜம்
அந்தி சாயிற நேரம்...சிரிச்சாளாம் பொண்ணு
