மந்திரி குமாரி
பாடல்/நடனக் காட்சி 7 · 7 / 15
ஏனோ சும்மா ஏங்குறே எண்ணி எண்ணி வீங்குறே (கண்)
மன்மத குஞ்சே! ஏ! மந்தியவதாரனே
ஒன்முகம் தன்னையே ஒரு கண்ணாடியில் பாரேன்
கொல்லைக்காட்டு நரியைப் போலே பல்லைப் பல்லைக் காட்டுறே
இல்லை ஒனக்கீடுமே இருச்சவாய் வீரரே
நொள்ளைக் கண்ணும் யானைக்காதும் காண ரொம்ப ஜோரையா
காண ரொம்ப ஜோரையா கண்ணாடியைப் பாரையா
குண்டுசட்டி வயிறழகா குடமிளகா மூக்கழகா
நண்டுக்கால் நடையழகா பாலைவனைத் தலையழகா
ஒட்டகத்தைப் போல நீண்ட ஒல்லியான ரூபனே
ஒன்னழகைக் காணவே கண்ணு ரெண்டும் போதுமா (என்)
அந்தி சாயிற நேரம்
மந்தாரைச் செடி யோரம்
ஒரு—அம்மாவைப் பார்த்து ஐயா
அடிச்சாராம் கண்ணு—அவ
சிரிச்சாளாம் பொண்ணு!
கொக்கர கொக்கர கொக்கரக்கோன்னு
