மந்திரி குமாரி
பாடல்/நடனக் காட்சி 10 · 10 / 15
எடுத்துச்சொன்னான் சோசியன்
பெறக்கப்போகுது—பாரு பெறக்கப்போகுது
எப்படியும் பத்துமாசம்
எனக்கும் உனக்கும் நல்லகாலம் (பெற)
எண்ணும் பொழுதில் இன்பம்—பெருகி என்
உள்ளம் மகிழலானேன்
மாவீரர் பணியும் ஜெயதீரா
உலகினிலே இணையில்லா உமது புகழ் (என்)
மாலை நன்னேரம் மாலை கொண்டே நான்
ஆருயிர் மோகனின் மேனியில் அணிவேன்
மகிழ்ச்சியோடு நான் மார்புறத்தழுவி
கலந்து வாழ்வில் என்றும் சுகமே காண்பேன் (என்)
ஓ......ராஜா......ஓ......ராணி!
மிக—ஏழை எளிய எங்க மனசு குளிர இந்த
குடிசை வழியே வாங்க!—(ஓ)
அழகு ராணியே!
