மந்திரி குமாரி
பாடல்/நடனக் காட்சி 13 · 13 / 15
எருமைக்கண்ணுக்குட்டி
மனம்போல் வாழ்வு பெறுவோமே!
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம்—மகிழ்வோம் மெய்யன்பாலே
என்னுயிர் நாதன் குணமே—மாறி
நேர்மையாகினார் புவிமேல்!
இந்த நாளுன் வாழ்வில் சுபதினமே!
இன்பமே கொள்ளுவோம்! (மனம்)
பெண் மனம் ஒன்றை நினைத்தால்—அதை
திண்ணமாக செய்து முடிப்பாள்!
உயர் காதல் வாழ்வு......
உயர் காதல் வாழ்வு பெறத்துடிப்பாள்!
உண்மை சேர் அன்பினால் (மனம்)
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்
ஆஹா! மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே!
