உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 56
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 56 · 56 / 57

[குகையில்]

கேசரி : தெரிகிறதாடி! என்னைப் பார்!

: சாகவில்லையடி கேசரி வர்மன்.

: உன்னை பழி வாங்காமல் சாவேனா? ஆணவம் பிடித்தவளே!

வசந்தி : விட்டு விடுங்கள்! நீங்கள்...

: என் புருஷர், நான் உங்கள் மனைவியில்லையா?

கேசரி : புருஷன்?...! ஹஹஹ!

: புருஷன், மனைவி என்ற வார்த்தைக்கே புது அகராதி தயாரிப்பவளே! புழுபோல் துடித்து மடிந்து போ! பாவி அழிந்து போ!

[வசந்தி சாகிறாள்]