மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 57 · 57 / 57
[அரண்மனையில்] [எல்லோரும் இன்பம்]
அரசர் : அம்மா! விஜயா!
பத்மா! என் இதயராணி. என்னை மன்னித்துவிடு.
பத்மா : வா. மனோகரா!
அரசர் : மனோகரா!
மனோ : அப்பா!
அர : மைந்தனே! மன்னிக்க முடியாத குற்றத்தை நான் உனக்குச் செய்திருக்கிறேன்.
மனோ : அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். அதையெல்லாம் மறந்து விடுங்கள்.
ராஜப்பிரியன் : கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கடைசியில் வெற்றி, பெற்றே தீரும் மன்னர் மன்னன் வாழ்க!
