மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 3 · 3 / 57
மாளிகையின் ஒரு பகுதியில்
வசந்தன் : ஆமாமாம் சந்தேகமில்லே விகடா! ராஜா மகன் இளவரசன்! இதிலே எனக்கு சந்தேகமில்லே...
விகடன் : வசந்தா! இதிலேமட்டுமா நமக்கு சந்தேகமில்லே... எந்த நாளிலும் எதிலும் நமக்கு எள்ளளவிலும் உள்ளபடிக்கு ஒரு சந்தேகமில்லே.
(வசந்தன் ; விகடன் சந்தேகமில்லே பாட்டு)
